நானோ என்ற சொல் எந்த மொழியிலிருந்து தோன்றியது?

0
Questions & AnswersCategory: Questionsநானோ என்ற சொல் எந்த மொழியிலிருந்து தோன்றியது?
arivu mathi Staff asked 4 வருடங்கள் ago
நானோ என்ற சொல் எந்த மொழியிலிருந்து தோன்றியது?  Nano enra sol entha moliyilirunthu thonriyathu?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 4 வருடங்கள் ago
     நானோ என்ற வார்த்தையானது ‘நானோஸ்’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து உருவானது.
    ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பகுதி என்பதை இது குறிக்கிறது.