நீங்கள் எந்தக் கட்சி உறுப்பினர்?

0
Questions & AnswersCategory: Questionsநீங்கள் எந்தக் கட்சி உறுப்பினர்?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
நீங்கள் எந்தக் கட்சியில் உறுப்பினராக உள்ளீர்கள்? neengal entha katchi uruppinar?

1 Answers
SmartKumar answered 4 வருடங்கள் ago

நான் “அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” (அ.இ.அ.தி.மு.க) கட்சியில் உறுப்பினராக உள்ளேன்.