பன்னாட்டு விண்வெளி மையம் என்பது என்ன? By - டிசம்பர் 28, 2021 0 Questions & Answers › Category: General Knowledge › பன்னாட்டு விண்வெளி மையம் என்பது என்ன? 1 Vote Up Vote Down arivu mathi Staff asked 3 வருடங்கள் ago பன்னாட்டு விண்வெளி மையம் என்பது என்ன? Pannaattu vinveli maiyam enpathu enna? 1 Answers 1 Vote Up Vote Down Best Answer arivu mathi Staff answered 3 வருடங்கள் ago பன்னாட்டு விண்வெளி மையம் என்பது விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான ஒரு பெரிய விண்வெளிக்கலமே ஆகும். இது தாழ்வான புவி வட்டப்பாதையில் சுமார் 400 கிமீ தொலைவில் இயங்ககுகிறது. இது ஒரு அறிவியல் ஆய்வகமாகவும், வானோக்கு நிலையமாகவும் செயல்படுகிறது. Please login or Register to submit your answer பயனர்பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி கடவுச்சொல் என்னை ஞாபகம் வைத்து கொள்