பழங்காலத்தில் உள்ள உலக அதிசயங்கள் யாவை? அதை வரையறுத்தவர் யார்?

0
Questions & AnswersCategory: General Knowledgeபழங்காலத்தில் உள்ள உலக அதிசயங்கள் யாவை? அதை வரையறுத்தவர் யார்?
arivu mathi Staff asked 4 வருடங்கள் ago
பழங்காலத்தில் உள்ள உலக அதிசயங்கள் யாவை?  Palankaalaththil Ulla ulaga athisayankal yaavai?   பழங்காலத்தில் உள்ள உலக அதிசயங்களை வரையறுத்தவர் யார்?palankaalaththil Ulla ulaga athisayankalai varaiyaruththavar yaar?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 4 வருடங்கள் ago
பழங்காலத்தில் உள்ள உலக அதிசயங்கள் ஏழு ஆகும். அதை வரையறுத்தவர் அன்டிபேட்டர் (சிடானை சேர்ந்தவர்). இவரே முதன் முதலில் உலகின்  ஏழு பழமையான அதிசயங்களை குறிப்பிட்டார்…

1.ரோட்ஸ் கொலோசஸ் (ரோட்ஸ்)
2.எகிப்தியப் பிரமிடுகள் (எகிப்து)
3.பாபிலோனியாவின் தொங்கும் தோட்டம் (ஈராக்)
4.ஹாலிகார்னசஸ் கல்லறை (ஹாலிகார்னசஸ்)
5.அலெக்சாண்டிரியாவின் பரோ கலங்கரை விளக்கம் (எகிப்து-அலெக்சாண்டிரியா துறைமுகம்)
6.ஒலிம்பியாவில் இருக்கும் ஜுயஸ் (ஜூபிடர்) சிலை (கிரீஸ்- ஒலிம்பியா பள்ளதாக்கு )
7.அர்தெமிஸ் (டயானா) கோயில் ( ஈபெசஸ் (ரோம்) பகுதியில் இருந்தது.)