புவிக்கு அருகில் உள்ள விண்வெளித் திரளின் தொலைவு எவ்வளவு?

0
Questions & AnswersCategory: General Knowledgeபுவிக்கு அருகில் உள்ள விண்வெளித் திரளின் தொலைவு எவ்வளவு?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
புவிக்கு அருகில் உள்ள விண்வெளித் திரளின் தொலைவு எவ்வளவு?    Puvikku arukil ulla vinvelith thiralin tholaivu evvalavu?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
                     புவிக்கு அருகில் உள்ள  அண்டிரோமீடா விண்வெளித் திரளின் தொலைவு  2.5 மில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகும்.
                    புவி இயங்கும் வேகத்தில் (அதாவது 30 கிமீ/வி ) நாம் சென்றால் கூட அதைச் சென்றடைய 25 பில்லியன் ஆண்டுகள் தேவைப்படும் .