1 Answers
Best Answer
பெருந்தலைவர் காமராஜர் அக்டோபர் 2, 1975 அன்று இறந்தார். மு.க ஸ்டாலின் திருமணம் நடைபெற்ற தேதி அக்டோபர் 20, 1975. கருணாநிதி மகன் ஸ்டாலின் திருமணத் தேதி தவறானது.
உண்மையான ஸ்டாலின் திருமணம் நடைபெற்ற வருடம் ஆகஸ்ட் 20, 1975. ஸ்டாலின் திருமணத்தில் காமராஜர் கலந்துகொண்டது உண்மையே.
அதற்கு ஆதாரமான புகைப்படங்கள் இதோ…
Please login or Register to submit your answer