பேப்பர் என்ற சொல் எப்படி வந்தது?

0
Questions & AnswersCategory: Questionsபேப்பர் என்ற சொல் எப்படி வந்தது?
Gurunagendran Staff asked 3 வருடங்கள் ago
பேப்பர் என்ற சொல் எப்படி வந்தது?    Paper entra sol eppati vanthathu? – பேப்பர் வரலாறு.

1 Answers

Best Answer

Gurunagendran Staff answered 3 வருடங்கள் ago
        பேப்பர் என்ற சொல் “பாப்பிரஸ்” என்ற  தாவரத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது.  எகிப்தியர்கள் காகித நாணல் (பாப்பிரஸ்) என்ற தாவர தண்டிலிருந்து தாள்களைத்  தயாரித்தனர். இத்தாவரம் நைல் பள்ளத்தாக்கில் அதிகமாக வளர்ந்தது.