மக்களாட்சி என்னும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?

0
Questions & AnswersCategory: Questionsமக்களாட்சி என்னும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?
Gurunagendran Staff asked 3 வருடங்கள் ago
மக்களாட்சி என்னும் சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது?     Makkalatchi ennum sol entha moliyirunthu perappattathu?

1 Answers

Best Answer

Gurunagendran Staff answered 3 வருடங்கள் ago
     மக்களாட்சி (Democracy) எனும் சொல்  “DEMOS” மற்றும்  “CRATIA”  எனும் இரு கிரேக்க  சொற்களிலிருந்து  பெறப்பட்டதாகும்.  டெமாஸ்  என்றால்               ” மக்கள்” ,  கிரஸி  என்றால் ” அதிகாரம்” (power of the people) என்று பொருள்படும்.   மக்களாட்சி என்றால் மக்களின் அதிகாரம் என்று பொருள்படும்.