மணநூல் என அழைக்கப்படும் நூல் எது?

0
Questions & AnswersCategory: Questionsமணநூல் என அழைக்கப்படும் நூல் எது?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
மணநூல் என அழைக்கப்படும் நூல் எது? Mananool ena alaikkappatum nool ethu? “மணநூல்” என்றால் என்ன? mananool enral enna? மனநூல். களப்பிரர்கள் நூல்

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
மண நூல் என அழைக்கப்படுவது சீவகசிந்தாமணி ஆகும். இது 13 இலம்பகங்களை கொண்டது. இலம்பகம் என்பது உட்பிரிவுகள் எனப்படும்.