மனிதர்கள் வாழ முடியாத பகுதி எது?

0
Questions & AnswersCategory: General Knowledgeமனிதர்கள் வாழ முடியாத பகுதி எது?
arivu mathi Staff asked 11 மாதங்கள் ago
மனிதர்கள் வாழ முடியாத பகுதி எது? manitharkal vaala mutiyaatha pakuthi எது? மனிதர்களால் வாழ்வதற்கு தகுயற்ற இடம் எது? manitharkalaal valvatharkku thakuthiyatra itam ethu?  மனிதர்களால் வாழ இயலாத கண்டம் எது? manitharkalaal vaala iyalaatha kantam ethu? பூமியில் மனிதனால் வாழ தகுதியற்ற பகுதி எது? boomiyil manithanaal vaala thakuthiyatra pakuthi ethu?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 11 மாதங்கள் ago
 மக்களால் வாழ்வதற்கு தகுதியற்ற  பகுதி        அண்டார்டிகா என்ற இடம் ஆகும். இங்கு இடம் முழுவதும் பனிக்கட்டி சூழ்ந்து காணப்படும். இங்கு பனிக்கரடிகள்  , பெங்குயின் போன்ற ஒரு சில உயிரினங்கள் வாழ்கின்றன. இருப்பினும் ஆய்வு செய்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் சென்று வருகின்றனர்.