மயக்க மருந்தாகப் பயன்படும் வேதிப் பொருட்களின் பெயர் என்ன?

0
Questions & AnswersCategory: Questionsமயக்க மருந்தாகப் பயன்படும் வேதிப் பொருட்களின் பெயர் என்ன?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
மயக்க மருந்தாகப் பயன்படும் வேதிப் பொருட்களின் பெயர் என்ன?    Mayakka marunthaakap  payanpatum vethip perutkalin peyar enna?  மயக்க மருந்திற்கு உதவும் வேதிப் பொருள் என்ன? Mayakka marunthirku uthavum vethip porul enna?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
        மூன்று முக்கிய வேதிப் பொருட்கள் மயக்க மருந்தாக பயன்படுகிறது .
      1. நைட்ரஸ் ஆக்சைடு ( N2O)
       2. குளோரோக்பார்ம்  (CHCI3)
       3. டைஎத்தில் ஈதர் ( C2H5—O—C2H5)