மலேரியா நோய்க்காக நிவாரணிகள் எவை?

0
Questions & AnswersCategory: Questionsமலேரியா நோய்க்காக நிவாரணிகள் எவை?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
மலேரியா நோய்க்காக நிவாரணிகள் எவை?    Maleriya noykkaana nivaaranikal evai?

 

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
        சில  தாவரங்களின்  தண்டு மற்றும் வேர்ப்  பகுதிகளின் சாறு மலேரியா நிவாரணியாக அதிகமாக  பயன்படுகிறது. குயினைன்   எனும் மலேரியா நிவாரணி சின்கோனோ என்னும் மரப்பட்டையிலிந்து பெறப்படுகிறது . 
         1961 ல் கண்டுபிடித்த மலேரியா நிவாரணி மருந்து  பைரிமீத்தமின்  ஆகும்.எனினும், குயினைன், பிரைமாகுயின்,  குளோரோகுயின் “ ஆகியவை சிறந்த மலேரியா நிவாரணி ஆகும்.