மின்மினி பூச்சி மினு மினுப்பது ஏன்? Minmini poochi minuminuppathu ean? மின்மினி பூச்சியின் உடல் ஒளிர்வது எப்படி? Minmini poochiyin utal olirvathu eppati? மின்மினி பூச்சி ஒளியின் ரகசியம் என்ன? Minmini poochi oliyin rakasiyam enna?
1 Answers
Best Answer
மின்மினி என்னும் வகையான பூச்சியை நாம் சிறுவயது முதலே பார்த்துக்கொண்டுதான் உள்ளோம். அதன் உடலில் ஒளி வருவதற்கான காரணம் என்று? அது எவ்வாறு? என்று பலரும் யோசித்தது உண்டு. மின்மினி பூச்சியின் உடலில் உள்ள மூச்சு குழாய் அதன் வயிற்று பகுதியில் அமைந்துள்ளது. அது ஆக்சிசனை உள்ளிழுக்கும் போது என்சைம் லூசிஃபெரஸ் என்பதுடன் வினைபுரிந்து ஏற்படும் வேதியல் மாற்றம் தான் இதற்கு காரணம்.
Please login or Register to submit your answer