லங்யா வைரஸ் (langya virus) என்பது என்ன? சீனாவில் கண்டறியப்பட்ட லங்யா வைரஸ் எப்படி உருவானது? லங்கியா வைரஸ்? சீனாவில் (china) பரவும் புதிய வகை வைரஸ் என்ன? chinavil paravum puthiya vakai virus enna?லாங்யா வைரஸின் அறிகுறிகள் என்ன? langya virusin arikurikal enna?
1 Answers
Best Answer
சீனாவில் புதிய வகை வைரஸ் ஒன்று புதிதாக பரவிவருகிறது . அந்த வைரஸின் பெயர் லங்யா, லாங்யா என அழைக்கப்படுகிறது . இந்த வைரஸின் அறிகுறிகள் காய்ச்சல், இருமல், குமட்டல், சோர்வு, பசியின்மை. இதுவரைக்கும் இந்த வைரஸால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதற்கு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை . இதற்கு மாற்று மருந்து மட்டுமே அளிக்கப்படுகிறது .
Please login or Register to submit your answer