வலி நிவாரணிகள் எவ்வாறு செயல்படுகிறது ?

0
Questions & AnswersCategory: Questionsவலி நிவாரணிகள் எவ்வாறு செயல்படுகிறது ?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
வலி நிவாரணிகள் எவ்வாறு செயல்படுகிறது ?    Vali nivaaranikal evvaaru seyalpatukirathu?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
          வலி நிவாரணிகள் உறுப்புகளை உணர்விழக்கச் செய்யாமல், எல்லா வகையான வழிகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கும் சேர்மானங்களே வலி நிவாரணிகள் ஆகும்.
       இவை வலி நீக்கிகள் , வலி மருந்துகள் என்றும் அழைக்கப்படுகிறது. தலை, தசை, மூட்டு ஆகியவற்றை நீக்க இவை பயன்படுகிறது .