விண்வெளியில் முதலில் நடந்தவர் யார்?

0
Questions & AnswersCategory: General Knowledgeவிண்வெளியில் முதலில் நடந்தவர் யார்?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
விண்வெளியில் நடந்த முதல் நபர் யார்?vinveliyil natantha muthal person yaar? விண்வெளியில் எப்பொழுது நடந்தார்?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
விண்வெளியில் முதன் முதலில் நடந்தவர் அலெக்ஸ் லெனோவ் … இவர் சோவியத் ரஷ்யா வை சேர்ந்தவர்… இவர்  1965 ஆம் ஆண்டு விண்வெளியில் முதன் முதலில் நடந்தார் ….