விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்கள் விண்வெளியில் மிதப்பதற்கு காரணம் நுண் ஈர்ப்பு விசை ஏற்படுவதே ஆகும். நுண் ஈர்ப்பு விசை என்பது பொருட்கள் அல்லது மனிதர்கள் எடையற்று இருப்பதுபோல் தோன்றும் நிலை ஆகும்.
நுண் ஈர்ப்பு என்றால் “மிகச்சிறிய ஈர்ப்பு” என்று பொருள்படும்.