ஸ்டாலின் நல்லவரா? கெட்டவரா?

0
Questions & AnswersCategory: Questionsஸ்டாலின் நல்லவரா? கெட்டவரா?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
stalin nallavara? kettavaara?

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 3 வருடங்கள் ago
மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்று ஒரு வருடம் ஆகிறது. தற்போதைய அரசியல்வாதிகள் நல்லவர் எனப் பெயர் எடுக்க முடிவதில்லை. அதில் ஸ்டாலினுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?