ஸ்பிங்க்ஸின் சிலை எங்குள்ளது?

0
Questions & AnswersCategory: Questionsஸ்பிங்க்ஸின் சிலை எங்குள்ளது?
Gurunagendran Staff asked 3 வருடங்கள் ago
ஸ்பிங்க்ஸின் சிலை எங்குள்ளது?   Spingkksin silai enguullathu?

சிங்க முக சிலை எங்குள்ளது? Singa muga silai enguullathu?

1 Answers

Best Answer

Gurunagendran Staff answered 3 வருடங்கள் ago
       ஸ்பின்க்ஸின் பிரம்மாண்டமான சிலை  சிங்க உடலும் மனித முகமும் கொண்ட  சுண்ணாம்புக்கல் படிமம். இப்படைப்பு 73 மீட்டர் நீளமும், 20 மீட்டர் உயரமும்  கொண்டது. உலகின் உயரமான சிற்பங்களில் ஒன்றாக ஸ்பிங்க்ஸ் கருதப்படுகிறது.