2021 தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்?

0
Questions & AnswersCategory: Questions2021 தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியைப் பிடிக்கும்?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
2021 எந்த கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்? 2021 vetri perum katchi ethu?

1 Answers

Best Answer

Uma Staff answered 4 வருடங்கள் ago
   திமுக தலைமையிலான கூட்டணி 43% வாக்குகளைப் பெற்று 161 முதல் 169 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளது.
   அதிமுக (AIADMK) தலைமையிலான கூட்டணி 30.6% வாக்குகளுடன் 53 முதல் 61 தொகுதிகளையே பெற வாய்ப்பு உள்ளது.
    மக்கள் நீதி மய்யம் கட்சி (MNM) 7% வாக்குகளைப் பெற்று 2 முதல் 6 இடங்களிலும்.
     அமமுக (AMMK) கட்சி 6.4% வாக்குகளுடன் 1 முதல் 5 இடங்களிலும் வெல்ல வாய்ப்புள்ளது.