“76 ஆண்டுகளுக்கு” ஒரு முறை மட்டும் தெரியும் விண்மீன் எது?

0
Questions & AnswersCategory: Questions“76 ஆண்டுகளுக்கு” ஒரு முறை மட்டும் தெரியும் விண்மீன் எது?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
“76 ஆண்டுகளுக்கு” ஒரு முறை மட்டும் தெரியும் விண்மீன் எது?   “76 aantukalukku” oru murai mattum therium vinmeen ethu?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
          பல வால் விண்மீன்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் தோன்றுபவை ஆகும்.
அதில் ஒன்று தான்  “ஹாலி வால் விண்மீன்” .
இது 76 ஆண்டுகளுக்கு  ஒரு முறை மீண்டும் தெரியும்.
கடைசியாக  1986 – ல் இது பார்க்கப்பட்டது. எனவே, இது மீண்டும் 2062 – ல்  தெரியும்.