Home General Knowledge அண்டார்டிகா என்னும் பகுதிக்கு சென்ற முதல் இந்தியர் யார்?

அண்டார்டிகா என்னும் பகுதிக்கு சென்ற முதல் இந்தியர் யார்?

84
0
Questions & AnswersCategory: General Knowledgeஅண்டார்டிகா என்னும் பகுதிக்கு சென்ற முதல் இந்தியர் யார்?
arivu mathi Staff asked 9 மாதங்கள் ago
அண்டார்டிகா என்னும் பகுதிக்கு சென்ற முதல் இந்தியர் யார்?  antaartikka ennum pakuthikku senra muthal inthiyar yaar?அண்டார்டிகா கண்டத்திற்கு சென்ற இந்தியர் யார்?  Antaartikka kantaththirkku senra inthiyar yaar? அண்டார்டிகாவிற்கு சென்ற முதலாவது இந்தியர் யார்? Antaartikkaavirkku senra muthalaavathu inthiyar yaar?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 9 மாதங்கள் ago
அண்டார்டிகா என்னும் பனி பகுதி மனிதனால் வாழ தகுதியற்ற இடம் ஆகும். இந்த இடத்தை ஆய்வு செய்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் சென்று வருகின்றனர். அப்படி அண்டார்டிகாவிற்கு சென்ற முதல் இந்தியர் லெப்டினல் ராம் சரண் ஆவார். இவர் இந்திய கப்பல் படையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் ஆவார். இவர் 1960 ல் ஆஸ்திரேலியாவில் இருந்து தென் முனைக்கு சென்ற ஆராய்ச்சி குழுவில் இடம் பெற்றிருந்தார்.