ஆப்ரிக்கா இருண்ட கண்டம் என ஏன் அழைக்கப்பட்டது?

0
Questions & AnswersCategory: Questionsஆப்ரிக்கா இருண்ட கண்டம் என ஏன் அழைக்கப்பட்டது?
karthik asked 4 வருடங்கள் ago

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 3 வருடங்கள் ago
1800-களில் இங்கிலாந்து நாட்டவர்கள் ஆப்பிரிக்க மக்களை நிற வேற்றுமை அடிப்படையில் கறுப்பர்கள் எனக் கருதினர். அவர்களை அடிமையாக்க முயற்சி செய்தனர் எனவே தான் ஆப்ரிக்கா கண்டத்தை இருண்ட கண்டம் என அழைத்தனர்.