” இந்தியக் கிளி “என அழைக்கப்படும் நபர் யார்? India kili ena alaikkappatum nabar yaar? ” இந்தியக் கிளி “என ஏன் அழைக்கப்பட்டார்? India kili ena een alaikkappattaar?
“இந்திய கிளி” என அழைக்கப்படுபவர் அமீர் குஸ்ரூ ஆவார்… இவர் சிறந்த கவிஞர் மற்றும் எழுத்தாளரும் ஆவார். அதனால் இவரை “இந்திய கிளி” என அழைக்கப்பட்டது. இவர் துக்ளக் – நாமா மற்றும் தாரிக்- இ- அலாய் ஆகிய நூல்களை எழுதினார்.