இந்தியாவின் மிக நீளமான நதி எது?

0
Questions & AnswersCategory: Questionsஇந்தியாவின் மிக நீளமான நதி எது?
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago
இந்தியாவின் மிக நீளமான நதி எது? inthiyaavin neelamaana nathi (aaru) ethu? இந்தியாவில் பாயும் ஆறுகளில் நீளமான ஆறு எது?

1 Answers
arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
இந்தியாவின் மிக நீளமான நதி:                                         உத்தர்கண்ட் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கி பிறகு உத்திர பிரதேசம், பீகார் மாநிலங்கள் வழியாகச் சென்று இரண்டாகப் பிரிந்து மேற்கு வங்காளம், வங்கதேசம் வழியாகப் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்தியாவில் தேசிய நதியான கங்கை நதி 2,525 கி.மீ.நீளம் ஓடுவதால் இது இந்தியாவின் மிக நீளமான நதியாக அறியப்படுகிறது.