இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்பம் எங்கு உள்ளது?

0
Questions & AnswersCategory: General Knowledgeஇந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்பம் எங்கு உள்ளது?
arivu mathi Staff asked 4 வருடங்கள் ago
இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில் நுட்பம் எங்கு உள்ளது? Indiavin migapperiya thakaval tholil nutpam (IT) enku ullathu?  இந்தியாவின் மிக பெரிய தகவல் தொழில் நுட்பத்தை நிறுவிய நிறுவனம் எது?Indiavin migapperiya thakaval tholil nutpaththai niruviya niruvanam ethu?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 4 வருடங்கள் ago
இந்தியாவின் மிப்பெரிய  தகவல்தொழில் நுட்ப வளாகம், சென்னையில் உள்ள தரமணி என்னும் இடத்தில் அமைந்துள்ளது.
இதனை சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட அஸன்டாஸ் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகமும் இணைந்து உருவாக்கினர்.