உலகத் தமிழ்க் கழகம் என்னும் அமைப்பு “தேவநேயப் பாவாணர்” தலைமையில் திருச்சிராப்பள்ளியில் அமைக்கப்பட்டது.
இதை 1968 சூன் 11 இல் நிறுவப்பட்டது.
இதில், பெருஞ்சித்திரனார் பொதுச் செயலாளராக விளங்கினார். தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் , பிற மாநிலங்களிலும் கிளைகள் தொடங்கப்பட்டன.