உலக யோகா தினம் எப்போது?

0
Questions & AnswersCategory: Questionsஉலக யோகா தினம் எப்போது?
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago
world yoga day. உலக யோகா தினம் கொண்டாடப்படும் நாள் எது?

உலகின் யோகா தலைநகரம் எது?

1 Answers
mrpuyal Staff answered 3 வருடங்கள் ago
ஜீன் 21 அன்று உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் அன்று யோகா தினம் என்று கொண்டாடி வருகின்றனர்.