உலகின் ஒரே இந்து நாடு எது?

0
Questions & Answersஉலகின் ஒரே இந்து நாடு எது?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
உலகின் ஒரே இந்து நாடு எது?

1 Answers
Uma Staff answered 4 வருடங்கள் ago

உலகின் ஒரே இந்து நாடு நேபாளம் இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு தனி நாடாகும். தெற்காசியாவில் உள்ள இந்நாட்டின் வடக்கில் மக்கள் சீன குடியரசும் தெற்கு, மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளில் இந்தியாவும் அமைந்துள்ளன. நேபாளம் பொதுவாக இமாலய இராச்சியம் என்று அழைக்கப்படுகிறது. கௌதம புத்தர் பிறந்த லும்பினி நகரம் நேபாள-இந்தியா எல்லையில் உள்ளது.