உலகின் டாப் 10 பணக்காரர்கள் யார்?

0
Questions & Answersஉலகின் டாப் 10 பணக்காரர்கள் யார்?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulagin top 10 panakararkal yaar?

1 Answers

Best Answer

Uma Staff answered 4 வருடங்கள் ago
உலகின் டாப் 10 பணக்காரர்கள்:
1.எலான் மஸ்க்
2.ஜெஃப் பெசோஸ்
3.பில் கேட்ஸ்
4.பெர்னார்ட் அர்னால்ட்
5.மார்க் ஜுக்கர்பெர்க்
6.ஜாங் ஷான்ஷன்
7.வாரன் பஃபெட்
8.லாரி பேஜ்
9.செர்ஜி பிரின்
10.லாரி எலிசன்