உலகிலேயே மிகப் பெரிய காகித ஆலை எங்கு உள்ளது?

0
Questions & AnswersCategory: General Knowledgeஉலகிலேயே மிகப் பெரிய காகித ஆலை எங்கு உள்ளது?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
உலகிலேயே மிகப் பெரிய காகித ஆலை எங்கு உள்ளது? Ulagileye miga periya kakitha aalai enku ullathu?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
உலகிலேயே மிகப் பெரிய காகித ஆலை கரூர் மாவட்டத்தில் புகளூருக்கு அருகாமையில் நிறுவப்பட்டது.
இதை நிறுவிய நிறுவனம் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம் (TNPL) ஆகும்.
இதை உலக வங்கியின் உதவியுடன் 1979 ஆம் ஆண்டுநிறுவப்பட்டது.