ஐம்பூதங்கள் என்றால் என்ன? அவை யாவை?

0
Questions & AnswersCategory: Examஐம்பூதங்கள் என்றால் என்ன? அவை யாவை?
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago
ஐம்பூதங்கள் என்றால் என்ன? ஐம்பூதங்கள் யாவை? ஐம் பூதங்கள் பெயர்கள் என்ன? aim poothangal enral enna? yaavai? peyarkal enna?

1 Answers

Best Answer

mrpuyal Staff answered 3 வருடங்கள் ago
பஞ்ச பூதங்கள் தான் ஐம்பூதங்கள் என அழைக்கப்படுகிறது. இந்த உலகம் இந்த ஐந்து பொருட்களால் உருவானது.
வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவை ஐம்பூதங்களாகும். இந்த உலகம் இந்த ஐந்தால் உருவாகியுள்ளது.