சமுதாயப் பூச்சிகள் என அழைக்கப்படுவது எது?

0
Questions & AnswersCategory: Questionsசமுதாயப் பூச்சிகள் என அழைக்கப்படுவது எது?
karthik asked 4 வருடங்கள் ago

2 Answers

Best Answer

mrpuyal Staff answered 4 வருடங்கள் ago
தேனீக்கள் சமுதாயப் பூச்சிகள் என அழைக்கப்படுகின்றன. தேனீக்கள் மட்டும் அல்லாமல் சமுதயத்திற்கு நன்மை தரும் பூச்சிகள் அனைத்தும் சமுதாயப் பூச்சி என அழைக்கப்படுகிறது. 

arivu mathi Staff answered 4 வருடங்கள் ago
” கறையான்கள் ” என்பவை சமுதாயப் பூச்சியினத்தைச் சேர்ந்தவையாகும். இவை கரப்பான் வகையில் சம இறகிகள் வரிசையைச் சார்ந்தவை. அண்மைய மரபணு ஆய்வுகளின்படி இவை கரப்பான் வரிசையிலுள்ள சமூக விலங்குகள் என அறிந்துள்ளனர்.