சுத்தமான தேன் எங்கு கிடைக்கும்?

0
Questions & AnswersCategory: Questionsசுத்தமான தேன் எங்கு கிடைக்கும்?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago

1 Answers
mrpuyal Staff answered 4 வருடங்கள் ago

சுத்தமான தேன் நாம் விலைக்கு வாங்குவதை விட, தேனை நம் கண் முன்னே எடுத்துத் தருபவர்களிடம் வாங்குவதே சிறந்தது.
வளர்ப்பு தேனை விட மரத்தில் எடுக்கப்படும் தேன் இன்னும் அதிக சக்தி கொண்டது.