சுவாமி விவேகானந்தரின் குரு யார்?

0
Questions & AnswersCategory: Questionsசுவாமி விவேகானந்தரின் குரு யார்?
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago
swamy vivekanadarin guru yar? சுவாமி விவேகானந்தரின் குரு யார்? விவேகானந்தர் யாருடைய சீடர் என அழைக்கப்படுகிறார்?

1 Answers
mrpuyal Staff answered 3 வருடங்கள் ago
விவேகானந்தரின் குரு இராமகிருஷ்ணர் பரமஹம்சர். 1881-ஆம் ஆண்டு விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார்.