சூரிய மண்டலத்தில் அதிக வெப்பநிலை கொண்ட கோள் எது?

0
Questions & AnswersCategory: General Knowledgeசூரிய மண்டலத்தில் அதிக வெப்பநிலை கொண்ட கோள் எது?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
சூரிய மண்டலத்தில் அதிக வெப்பநிலை கொண்ட கோள் எது?     Sooriya mantalaththil athika veppanilai konta kool ethu?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
       சூரிய மண்டலத்தில் அதிக வெப்பநிலை கொண்ட கோள் வெள்ளி கோள் ஆகும். இது கிட்டத்தட்ட பூமியின் அளவை ஒத்த ஒரு சிறப்புக் கோள் வெள்ளி ஆகும்.