செம்மொழி என அழைக்கப்படும் மொழிகள் எவை எவை?

0
Questions & AnswersCategory: General Knowledgeசெம்மொழி என அழைக்கப்படும் மொழிகள் எவை எவை?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
செம்மொழி என அழைக்கப்படும் மொழிகள் எவை எவை? semmozhi ena alaikkappatum mozhikal evai evai?  எந்த மொழியை செம்மொழி என அழைக்கப்படுகிறது? entha mozhiyai semmozhi ena alaikkappatukirathu?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
இந்தியாவில் உள்ள மொழிகளில் 6 மொழிகள் செம்மொழி என்னும் தகுதியை பெற்றுள்ளது. அவை,
தமிழ் (2004), சமஸ்கிருதம் (2005), தெலுங்கு (2008), கன்னடம் (2008), மலையாளம் (2013), ஒடியா (2014).