சொல் என்பதன் பொருள் என்ன?

0
Questions & AnswersCategory: Questionsசொல் என்பதன் பொருள் என்ன?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
சொல் என்பதன் பொருள் என்ன? sol enpathan porul enna? சொல் என்றால் என்ன? sol entraal enna?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
ஓர் எழுத்து தனித்தோ அல்லது பல எழுத்துக்கள் சேர்ந்தோ பொருள் தருவது சொல் எனப்படும். இது இரண்டு வகைப்படும். அவை, இலக்கண வகை சொல், இலக்கிய வகை சொல் ஆகும்.