தமிழ்நாட்டின் தோட்டப் பயிர்கள் யாவை?

0
Questions & AnswersCategory: Questionsதமிழ்நாட்டின் தோட்டப் பயிர்கள் யாவை?
arivu mathi Staff asked 4 வருடங்கள் ago
தமிழ்நாட்டின் தோட்டப் பயிர்கள் யாவை? Tamilnaadin thoottappayirkal yaavai?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 4 வருடங்கள் ago
தமிழ்நாட்டின் தோட்டப் பயிர்கள் பின்வருவன:
தேயிலை
காபி 
இரப்பர்
மிளகு      போன்ற பயிர்கள் தமிழ்நாட்டின் மலைப்பகுதியில் உள்ள சரிவுகளில் தோட்டப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.
இதனையே   ” தோட்டப் பயிர் விவசாயம்” என அழைக்கபடும்.