திருக்குறளை எழுதியவர் யார்?

0
Questions & AnswersCategory: General Knowledgeதிருக்குறளை எழுதியவர் யார்?
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago
திருக்குறளை எழுதியவர் யார்? thirukkuralai eluthiyavar yaar? திருக்குறள் என்னும் நூலை  எழுதியவர் யார்?  thirukkural ennum noolai eluthiyavar yaar?திருக்குறளின் ஆசிரியர் யார்? thirukkuralin aasiriyar yaar? திருக்குறளை இயற்றியவர் யார்? thirukkuralai iyatriyavar yaar?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் ஆவார். இவரை  தெய்வப் புலவர், பொய்யா மொழி புலவர், முதற்புலவர்  போன்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறார் .