பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் (PMFBY) நோக்கம் என்ன?

0
Questions & AnswersCategory: General Knowledgeபிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் (PMFBY) நோக்கம் என்ன?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் (PMFBY) நோக்கம் என்ன?     Pirathama manthiri payirk kaappettuth thittaththin  (PMFBY) nookkam enna? பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் (PMFBY) பயன் என்ன?  Pirathama manthiri payirk kaappettuth thittaththin  (PMFBY) payan enna?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
                      பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)  இந்திய நடுவண் அரசின் வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஆகும்.
                   இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு நிதி உதவியும், பயிர்க் காப்பீடும் வழங்குகிறது