புயலுக்குப் பெயர் சூட்டுவது ஏன்?

0
Questions & AnswersCategory: General Knowledgeபுயலுக்குப் பெயர் சூட்டுவது ஏன்?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
புயலுக்குப் பெயர் சூட்டுவது ஏன்? puyalukku peyar soottuvathu een?  புயலுக்கு பெயர்  சூட்டுவதற்கான காரணம் என்ன? puyalukku peyar soottuvatharkkaana kaaranam enna?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
புயலுக்கு முன்பு பேரழிவு பற்றிய விழிப்புணர்வு, தயாரிப்பு, பேரிடர் மேலாண்மை, பாதிப்புக் குறைப்பு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்கு புயலின் பெயர் உதவுகிறது.