பூமி சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன் உருவானது?

0
Questions & AnswersCategory: Questionsபூமி சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன் உருவானது?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
பூமி சுமார் எத்தனை ஆண்டுகளுக்கு முன் உருவானது?     Boomi eththanai aandukalukku mun uruvanathu?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
            பூமி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானதாகக் கருதப்படுகிறது. 
            1 பில்லியன் = 100 கோடி
            1மில்லியன்  = 10 லட்சம்