“பொன்னியின் செல்வன்”என்பவர் யார்?

0
Questions & AnswersCategory: General Knowledge“பொன்னியின் செல்வன்”என்பவர் யார்?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
“பொன்னியின் செல்வன்” என்பவர் யார்? ponniyin selvan enpavar yaar? “பொன்னியின் செல்வர்”   என அழைக்கப்படுபவர்  யார்?”ponniyin selvar” ena alaikkappatupavar yaar?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
“பொன்னியின் செல்வன்”என்பவர்  சோழர் அருள்மொழி வர்மர் ஆவார்.  இவர் சுந்தர சோழ மன்னருடைய மூன்றாவது புதல்வர் ஆவார். இவரையே பிற்காலத்தில் இராஜராஜ சோழன்  எனவும் அழைக்கப்பட்டது .