மு.க.ஸ்டாலின் தாய் மொழி என்ன?

0
Questions & AnswersCategory: Politicsமு.க.ஸ்டாலின் தாய் மொழி என்ன?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
1 Answers
mrpuyal Staff answered 4 வருடங்கள் ago

முக ஸ்டாலின் தாய் மொழி தமிழ். ஸ்டாலின் தந்தை சொந்த ஊர் தமிழகம் இல்லை என சர்சைகள் தொடர்ந்தாலும், ஸ்டாலின் தாய் மொழி தமிழ் என்றே குறிப்புகள் கூறுகின்றன.