வாக்களிக்கும் பொழுது கைவிரலில் வைக்கும் மையில் உள்ள அமிலம் என்ன? அதை வழங்குவது யார்? Vakkalikkum poluthu kaiviralil vaikkum maiyail Ulla amilam enna? valankuvathu yaar?
1 Answers
Best Answer
வாக்களிக்கும் பொழுது கைவிரலில் வைக்கும் மையை முதன் முதலில்1962 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பயன்பட்டது…. இந்த மையில் சில்வர் நைட்ரேட் அடங்கி உள்ளது… இந்த இரசாயன மை புற ஊதா வெளிச்சம் படும் பொழுது அது தோலில் கரையை ஏற்படுத்துகிறது… இந்த மையைமைசூர் பெயிண்ட்ஸ் மற்றும்வார்னிஷ் லிமிடெட் உற்பத்தி செய்து வழங்கி வருகிறது….
Please login or Register to submit your answer