வானம் நீலநிறமாக தோன்றுவதன் காரணம் என்ன?

0
Questions & AnswersCategory: General Knowledgeவானம் நீலநிறமாக தோன்றுவதன் காரணம் என்ன?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
வானம் நீலநிறமாக தோன்றுவதன் காரணம் என்ன?          Vaanam neela niramaga thoonruvathan kaaranam enna?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
               வானம் நீல நிறமாகத் தோன்றுவதும் டிண்டால் விளைவு ஆகும்.                 
வாகனத்தின் முகப்பு விளக்கிலிருந்து வரும் ஒளி, ஒளிக்கற்றையாகத் தோன்றுவது  டிண்டால்  விளைவினால் ஆகும்.