வால் விண்மீன்கள் உருவாகுவது எவ்வாறு?

0
Questions & AnswersCategory: General Knowledgeவால் விண்மீன்கள் உருவாகுவது எவ்வாறு?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
வால் விண்மீன்கள் உருவாகுவது எவ்வாறு? Vaal vinmeenkal uruvaakuvathu evvaaru?

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
        அதி நீள்வட்டப்  பாதையில் நம் சூரியனைச் சுற்றி வரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருட்களே ” வால் விண்மீன்கள்” எனப்படும்.
      இவற்றின் சுற்றுக்காலம் அதிகம் ஆகும். 
          இவை சூரியனை நெருங்கும் போது ஆவியாகி, தலை மற்றும் வால் ஆகியவை உருவாகிறது.
     ஒரு சில பெரிய வால் விண்மீன்களுக்கு 160 மில்லியன் (16 கோடி ) கிலோ மீட்டர் நீளமுள்ள வால் உள்ளது.
     இது புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவை விட அதிகமாகும்.