விலங்குகளை ஒரு செல் மற்றும் பல செல் உயிரி என எவ்வாறு வகைப்படுத்துகின்றன?

0
Questions & AnswersCategory: Questionsவிலங்குகளை ஒரு செல் மற்றும் பல செல் உயிரி என எவ்வாறு வகைப்படுத்துகின்றன?
arivu mathi Staff asked 3 வருடங்கள் ago
விலங்குகளை ஒரு செல் மற்றும் பல செல் உயிரி என எவ்வாறு வகைப்படுத்துகின்றன?  Vilankukalai oru sel matrum pala sel uyiri ena evvaaru vakaippatuththukinrana?

1 Answers
arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
செல், திசு, உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலம் ஆகியவற்றின் அடிப்படையில் விலங்குகள் ஒரு செல் உயிரிகள் அல்லது பல செல் உயிரிகள் என்று வகைப்படுத்தப்படுகிறது.