Home தொழில்நுட்பம் கோரோனாவால் யுட்யூப் தளத்தை களை எடுக்க ஆரம்பித்த கூகிள்

கோரோனாவால் யுட்யூப் தளத்தை களை எடுக்க ஆரம்பித்த கூகிள்

0
கோரோனாவால் யுட்யூப் தளத்தை

கோரோனாவால் யுட்யூப் தளத்தை களை எடுக்க ஆரம்பித்த கூகிள், யுட்யூப் தளத்தில் இருக்கும் கொரோனா பற்றிய தவறான தகவல்களை நீக்க முடிவு.

உலகத்தில் ஒரு லட்சத்தி இருபதாயிரம் மேலான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து உள்ளனர். இதுவரை 4000க்கும் மேற்பட்ட உயிர் பழி ஆகியுள்ளது.

இந்நிலையில் உலகம் முழுவதும் எவ்வளவு பாதிப்பு நடவடிக்கை எடுத்தாலும் கொரோனாவை கட்டுபடுத்த இயலவில்லை.

சமூக வலைதளங்களில் இது பற்றி இருக்கும் தவறான பதிவுகளை நீக்க முடிவு செய்துள்ளது கூகிள் நிறுவனம்.

முதலில் அதற்கு சொந்தமான யுட்யூப் தளத்தில் இருக்கும் கொரோனா பற்றிய தகவல்களை அலசி ஆராய முடிவு செய்துள்ளது.

கொரோனா பற்றிய எந்த வித பதிவிக்கும் விளம்பர வருமானம் கிடையது என அறிவித்தது. இதனால் வீடியோ வைரல் செய்வதற்காக பதிவிடுவோர் குறைவார்கள் என கூகிள் நம்புகிறது.

மேலும் தவறான பதிவுகளை ஒவ்வொன்றாக மனுயல் ஆக நீக்குவதால் அதிக நேரம் ஆகும் எனவும் கூறியுள்ளது. யுட்யூப் பாலிசி படி இது போன்ற சென்சுவல் பதிவுகளுக்கு விளம்பர வருமானம் கிடையாதம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version